Loading...

Explore

முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு

K K செல்வகுமார் அழைக்கிறார்

தமிழகம் முழுவதும் 1.25 கோடி பேர், அதில் வாக்காளர்களாக மட்டும் 80 லட்சம் பேர் என பெரும்பான்மை மக்கள் சக்தி இருந்தும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் புறந்தள்ளப்பட்டு அதிகாரம் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளைப் போல வாழ்ந்து வரும் ஊமைச் சமூகத்தின் உரிமை மீட்க, முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் சமநீதிபோராளி அண்ணன் கே.கே.செல்வகுமார் அவர்கள் தலைமையில், எதிர்வரும் ஜனவரி 25,2026, ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, ஆலம்பட்டி புதூரில் சிறப்பாக நடைபெறவுள்ளது. முத்தரையர் இனமே திரண்டு வா திருச்சி நோக்கி, திகைத்து பார்க்கட்டும் அதிகார சூழ்ச்சி!

Visit Logainvites

முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு

நேரலை ஒளிபரப்பு (Live Stream)

Loading...

▶ Join Live

📅 January 25, 2026

🕒 04:00 PM - 09:00 PM

எதிர்வரும் நிகழ்வுகள் (Events)

முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாடு

📅 January 25, 2026

தமிழகம் தழுவிய அளவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் அரசியல் மீட்பு மாநாடு.

04:00 PM - 09:00 PM

ஆலம்பட்டிபுதூர், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (NH 83), சித்தானத்தம் அஞ்சல், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு.

மாநாட்டு ஒருங்கிணைப்பு, பந்தல் மற்றும் நிகழ்ச்சி நிரல் குழு:

தமிழ்திரு. குரு.மணிகண்டன் முத்துராஜா, தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் தேசம் கட்சி.

தமிழ்திரு. மு.கௌதம் வழக்கறிஞர், மாநில வழக்கறிஞர் அணி, தமிழர் தேசம் கட்சி.

மாநாட்டு வரவேற்புக் குழு:

தமிழ்திரு. பெ.வைரவேல் அம்பலகாரர், தலைமை ஒருங்கிணைப்பாளர், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்.

தமிழ்திரு. வள்ளல் மணி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர், தமிழர் தேசம் கட்சி.

மாநாட்டு ஊடக ஒருங்கிணைப்பு, விளம்பரம் மற்றும் செய்தித்தொடர்புக் குழு:

தமிழ்திரு. தளவாய் ராஜேஷ் மாநில பொதுச் செயலாளர் தமிழர் தேசம் கட்சி

தமிழ்திரு. ராஜா பரமசிவம் மாநில செய்தி, ஊடக பிரிவு செயலாளர் தமிழர் தேசம் கட்சி

தமிழ்திரு. ச.ரமேஷ் மாநில செய்தி, ஊடக பிரிவு செயலாளர் (தென்) தமிழர் தேசம் கட்சி

மாநாட்டு உணவு, குடிநீர்க் குழு:

தமிழ்திரு. கள்ளிக்குடி ராஜேந்திரன் மாநில அமைப்பாளர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்

தமிழ்திரு. செ.ரவிச்சந்திரன் மாநில துணைத் தலைவர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்

தமிழ்திரு. மு.மோகன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தமிழர் தேசம் கட்சி

மாநாட்டு தொண்டர் படைக் குழு: (மாநாட்டு பாதுகாப்பு, மாநாட்டு மகளிர் பாதுகாப்பு)

தமிழ்திரு. நத்தம் பூமி அம்பலம் மாநிலச் செயலாளர் (மத்தி) தமிழர் தேசம் கட்சி

தமிழ்திரு. கராத்தே செந்தில் மாநிலச் செயலாளர் (டெல்டா) தமிழர் தேசம் கட்சி

தமிழ்திரு. கோ.சம்பத் மாநில துணைத் தலைவர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்

மாநாட்டு வாகன கட்டுப்பாட்டுக் குழு:

தமிழ்திரு. துரை.குணசேகரன் மாநில இளைஞரணி அமைப்பாளர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்

தமிழ்திரு. தீனா தேவேந்திரன் மாநில இளைஞரணிச் செயலாளர் தமிழர் தேசம் கட்சி

மாநாட்டு தீர்மானக் குழு:

தமிழ்திரு. செம்.மகிடேசுவரன் மாநில அமைப்பு செயலாளர் தமிழர் தேசம் கட்சி

தமிழ்திரு. புதுகை காசி புதுகை மாநகர் மாவட்டச் செயலாளர் தமிழர் தேசம் கட்சி

மாநாட்டு மருத்துவம், முதலுதவிக் குழு:

தமிழ்திரு. அன்பு எழில் மருத்துவர் மாநில மருத்துவரணி செயலாளர் தமிழர் தேசம் கட்சி

மாநாட்டு தகவல் தொழில்நுட்பக் குழு:

தமிழ்திரு. சி.சிவனேஷ்வரன் மாநில செயலாளர்-தகவல் தொழில்நுட்ப பாசறை தமிழர் தேசம் கட்சி

மாநாட்டு கலை நிகழ்ச்சிக் குழு:

தமிழ்திரு. வி.எம்.எஸ்.அழகர் மாநிலச் செயலாளர் (தென்) தமிழர் தேசம் கட்சி

மாநாட்டு பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிக் குழு:

தமிழ்திரு. புதுகை க.அன்பு மாநில இளைஞரணிச் செயலாளர் (மத்தி) தமிழர் தேசம் கட்சி

தமிழ்திரு. ஜெய் அம்பலம் மாநிலச் செயலாளர் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் பேரவை

தொடர்பு கொள்ள (Contacts)

அலைபேசி

9737575555, 9789195373, 9843619108

முகவரி

தமிழாலயம்,
சி498, தந்தை பெரியார் சாலை, தீரன்நகர்,
திருச்சி - 620009

Create Your Stunning Invites

Design beautiful digital invitations for weddings, meetings, and events in minutes.

Visit LogaInvites